108 கயமை

கயமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: கயமை. குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில். மணக்குடவர் உரை:மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார். பரிமேலழகர் உரை:மக்களே போல்வர் கயவர் – வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் – அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு …

108 கயமை Read More »