042 கேள்வி

கேள்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி. குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை. மணக்குடவர் உரை:ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான். பரிமேலழகர் உரை:செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை – அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் – கேள்வியால் எல்லாப் பொருளையும் …

042 கேள்வி Read More »