You cannot copy content of this page

kollaamai

006 கொல்லாமை

கொல்லாமை பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  1 கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. 2

033 கொல்லாமை

கொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை. குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். மணக்குடவர் உரை:நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது. பரிமேலழகர் உரை:அறவினை யாது எனின் கொல்லாமை – அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் – அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே …

033 கொல்லாமை Read More »

Scroll to Top