ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன்

ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வ னடியிணைஎன்று மேத்தித் தொழுவோ மியாமே. (பதவுரை) கொன்றை – கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் – சிவபெருமானுக்கு, செல்வன் – குமாரராகிய விநாயகக்கடவுளுடைய, அடி இணை – பாதங்களிரண்டையும், யாம் – நாம்,என்றும் – எந்நாளும், ஏத்தி – துதிசெய்து, தொழுவோம் -வணங்குவோம். (பொழிப்புரை) சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ – ஈற்றசை) 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (பதவுரை) அன்னையும் – தாயும், பிதாவும் – தகப்பனும், முன் – முன்னே, அறி – காணப்பட்ட, தெய்வம் – தெய்வங்களாவார். (பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார். 2. …

ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் Read More »