103 குடிசெயல்வகை

குடிசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: குடிசெயல்வகை. குறள் 1021: கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல். மணக்குடவர் உரை:ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை. பரிமேலழகர் உரை:கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் – தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் – ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது …

103 குடிசெயல்வகை Read More »