You cannot copy content of this page

kurippu aridhal

110 குறிப்பறிதல்

குறிப்பறிதல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல். குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து. மணக்குடவர் உரை:இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது. பரிமேலழகர் உரை:(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் …

110 குறிப்பறிதல் Read More »

071 குறிப்பறிதல்

குறிப்பறிதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: குறிப்பறிதல். குறள் 701: கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி. மணக்குடவர் உரை:அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது. பரிமேலழகர் உரை:குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் – அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி – …

071 குறிப்பறிதல் Read More »

Scroll to Top