குபேர லக்ஷ்மி பூஜை

LAKSHMI KUBERA POOJA குபேர லக்ஷ்மி பூஜை எல்லோருக்குமே செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு குபேரனுடைய திருவருள் வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அது வரமாகக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணியம் என்று சொல்வதுண்டு. உள்ளன்போடு முறையாக வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லக்ஷ்மி குபேர பூஜை. தீபாவளித் திருநாளில் லக்ஷ்மி குபேரனை பூஜை செய்வதால் நமக்கு திருமகள் அருளும் குபேரனுடைய அருளும் கிட்டும். …

குபேர லக்ஷ்மி பூஜை Read More »