வரம் தரும் வார நாட்கள்!

இந்து நாட்காட்டியில், பண்டைய சூரிய மண்டலத்தின் ஏழு கோள்களின் பெயர்களில் ஏழு நாட்கள் இடம் பெற்றுள்ளன: சூரியன், சந்திரன், புதன், வியாழன், வெளளி மற்றும் சனி. ஒவ்வொரு கோளும் ஒரு ஆளும் தெய்வத்துடன் தொடர்புடையது மற்றும் அதனுடன் தொடர்புடைய ரத்தினமும் நிறமும் கொண்டது. சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகை விரதங்கள்: இந்த எட்டு வகையான விரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், சிவனின் அருளைப் பெறலாம். திங்கள் நோன்பு – திங்கள் கிழமைகளில் உண்ணாவிரதம் உமமஹேஸ்வர நோன்பு – கார்த்திகைப் …

வரம் தரும் வார நாட்கள்! Read More »