097 மானம்

மானம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: மானம். குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். மணக்குடவர் உரை:இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது. பரிமேலழகர் உரை:இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் – செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் – தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை – …

097 மானம் Read More »