061 மடியின்மை

மடியின்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: மடியின்மை. குறள் 601: குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும். மணக்குடவர் உரை:குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு. பரிமேலழகர் உரை:குடி என்னும் குன்றா விளக்கம் – தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் – ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். (உலக நடை …

061 மடியின்மை Read More »