070 மன்னரைச் சேர்ந்தொழுதல்

மன்னரைச் சேர்ந்தொழுதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல். குறள் 691: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். மணக்குடவர் உரை:மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று. பரிமேலழகர் உரை:இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் – மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க – அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல …

070 மன்னரைச் சேர்ந்தொழுதல் Read More »