திருநீற்றுப்பதிகம்

MANTHIRAMAVATHU NEERU திருநீற்றுப்பதிகம்ஆசிரியர் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் பாடியதுதிருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இரண்டாந்திருமுறைபண்:காந்தாரம் பாடல்: 01 (மந்திரமாவது)மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே (01) பாடல்: 02 (வேதத்திலுள்ளது)வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுபோதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறுஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறுசீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே (02) …

திருநீற்றுப்பதிகம் Read More »