095 மருந்து

மருந்து பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: மருந்து. குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. I’m OKமணக்குடவர் உரை:உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும். பரிமேலழகர் உரை:மிகினும் குறையினும் – உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் – ஆயுள்வேத முடையரால் …

095 மருந்து Read More »