முருகனுக்கு உரிய மூன்று விரதங்கள்

முருகனுக்கு உரிய மூன்று விரதங்கள் செவ்வாய்க்கிழமை விரத முறை திருச்சிற்றம்பலம் செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது; நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது; திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. முருகன் வார விரதம்: கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி …

முருகனுக்கு உரிய மூன்று விரதங்கள் Read More »