You cannot copy content of this page

Murugan

முருகப் பெருமான்

முருகப் பெருமான் `கௌமாரம்’ என்ற வழிபாட்டு நெறி முருகப் பெருமான் வழிபாட்டு நெறியாகும். தமிழர் நாகரிகத்தின் ஆரம்ப காலம் என்று கருதப்படும் சிந்துவெளி நாகரிக காலத்திலேயே முருகக் கடவுளை ஆதிகாலத் தமிழ் மக்கள் வழிபட்டதைக் குறிப்பிடும் இலச்சினைகள் கிடைத்திருக்கின்றன. முருகப்பெருமான் தமிழ்க்கடவுள். சங்ககால இலக்கியங்களிலும் முருகப்பெருமான் செவ்வேள் என்ற பெயரால் போற்றப்படுகின்றார். தமிழும் முருகனும் ஒன்றே. முருகு+அன்-முருகன். ‘முருகு’ என்றால் ‘அழகு’ என்றே பொருள். `முருகு’ என்ற சொல்லும் மூன்றெழுத்து. `தமிழ்’ என்ற சொல்லும் மூன்றெழுத்து. தமிழில் …

முருகப் பெருமான் Read More »

முருகன் காயத்ரி மந்திரம்

வாழ்வை ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம் முருகன் காயத்ரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹிதன்ன: ஷண்முக ப்ரசோதயாத் பொதுப் பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உன்னை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த நினது திருவடியை வேண்டுகிறேன். முருகன் வழிபாடு: தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் வழிபடக் கூடிய ஒரு தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முருகன் தமிழகமெங்கும் பல்வேறு நிலைகளில் கோவில் கொண்டிருக்கிறார் என்றாலும் முருகனுக்குரிய சிறந்த தலங்களாக …

முருகன் காயத்ரி மந்திரம் Read More »

கௌமாரம்

தமிழ்க் கடவுள் முருகன் கௌமாரம் (Kaumaram) முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வம் ஆகிய பொருள்படும். முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கும் வழிபாடு கௌமாரம் என்று சொல்லப்படுகிறது. கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் முருகன் வழிபாடு கௌமாரம் எனப் பெயர் பெற்றது. இலக்கியச் சான்றுகள் கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. …

கௌமாரம் Read More »

Scroll to Top