114 நாணுத்துறவுரைத்தல்

நாணுத்துறவுரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல். குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி. மணக்குடவர் உரை:காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது. பரிமேலழகர் உரை:(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு – அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி …

114 நாணுத்துறவுரைத்தல் Read More »