105 நல்குரவு

நல்குரவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு. குறள் 1041: இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. மணக்குடவர் உரை:நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே – நல்குரவே) இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது. பரிமேலழகர் உரை:இன்மையின் இன்னாதது யாது எனின் – ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே – வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது – …

105 நல்குரவு Read More »