நாராயண ஸூக்தம்

விஷ்ணு காயத்ரி ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹிதன்னோ விஷ்ணு; ப்ரசோதயாத் ஓம் ஸஹ நாவவதுஸஹ நௌ புனக்துஸஹவீர்யம் கரவாவஹைதேஜஸ்வி நாவதீதமஸ்துமா வித்விஷாவஹை ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ஆயிரக் கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும், மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன். இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ளவரும், உலகமாக விளங்குபவரும், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவருமாகிய நாராயணனைத் தியானம் …

நாராயண ஸூக்தம் Read More »