நறுந்தொகை மூலமும் உரையும்

நறுந்தொகை மூலமும் உரையும் நறுந்தொகைஎன்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூலுளே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும். நூற்பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. (பதவுரை) கொற்கை – கொற்கை யென்னும் நகரை, ஆளி – ஆள்பவனும், …

நறுந்தொகை மூலமும் உரையும் Read More »