080 நட்பாராய்தல்

நட்பாராய்தல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பாராய்தல். குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு. மணக்குடவர் உரை:நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை: நட்டபின் அவனை விடுதலில்லை யாயின். இது நட்பாராய்தல் வேண்டு மென்றது. பரிமேலழகர் உரை:நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை – நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை – ஆகலான் …

080 நட்பாராய்தல் Read More »