நலமளிக்கும் நவக்கிரக மந்திரங்கள்

NAVAGRAHA MANTRAS நலமளிக்கும் நவக்கிரக மந்திரங்கள்: நவக்ரங்களால், நாம் நலம் பெற ஒவ்வொரு கிரகத்திற்கும் , சொல்ல வேண்டிய , ஸ்லோகங்களும் செய்ய வேண்டிய பரிகாரங்களும் , கீழே உள்ளன சூரியன் சூரியன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூரிய தசை அல்லது சூரிய அந்தர் தசையின் போது: •சூரியனின் கடவுளான சிவனைத் தினமும் வழிபடவேண்டும். •தினசரி ஆதித்ய ஹிருதய ஸ்தோதிரம் படிக்க வேண்டும். •தினசரி காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். •சூரிய மூல மந்திர ஜபம்: “ஓம் …

நலமளிக்கும் நவக்கிரக மந்திரங்கள் Read More »