003 நீத்தார் பெருமை

நீத்தார் பெருமைபால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. மணக்குடவர் உரை:ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. பரிமேலழகர் உரை:ஒழுக்கத்து நீத்தார் பெருமை – தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து …

003 நீத்தார் பெருமை Read More »