நெல்லயப்பசுவாமி கோவில், திருநெல்வேலி

நெல்லயப்பசுவாமி கோவில், திருநெல்வேலி பாண்டிய நாட்டுத் தலம். திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப்பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும்,பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடிபேருந்துகள் உள்ளன. வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக்காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர்ஏற்பட்டது. ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர்பெற்றது. பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்)இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத் தன்மீதுகவிழச் செய்து, அதனால் …

நெல்லயப்பசுவாமி கோவில், திருநெல்வேலி Read More »