125 நெஞ்சொடுகிளத்தல்

நெஞ்சொடுகிளத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல். குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து. மணக்குடவர் உரை:நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும். பரிமேலழகர் உரை:(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே – நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று – இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் …

125 நெஞ்சொடுகிளத்தல் Read More »