130 நெஞ்சொடுபுலத்தல்

நெஞ்சொடுபுலத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல். குறள் 1291: அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது. மணக்குடவர் உரை:அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ? இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது. பரிமேலழகர் உரை:(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு – நெஞ்சே; அவர் நெஞ்சு …

130 நெஞ்சொடுபுலத்தல் Read More »