புத்தாண்டு பலன்கள் 2020

மேஷம் விடா முயற்சியால் வெற்றியை அடையும் மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி 10லும் குரு 9லும் இருக்கின்றார்கள். சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. சமுதாயத்தில் பிரபலம் அடையும் வாய்ப்பு ஏற்படும். தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கும், அரசு சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து …

புத்தாண்டு பலன்கள் 2020 Read More »