121 நினைந்தவர்புலம்பல்

நினைந்தவர்புலம்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல். குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது. மணக்குடவர் உரை:தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது. பரிமேலழகர் உரை:(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது – உண்டுழியல்லது மகிழ்ச்சி …

121 நினைந்தவர்புலம்பல் Read More »