060 ஊக்கமுடைமை

ஊக்கமுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் 591: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று. மணக்குடவர் உரை:ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார். பரிமேலழகர் உரை:உடையர் எனப்படுவது ஊக்கம் – ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ – அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். (‘வேறு உடையது’ என்றது, முன் எய்திநின்ற பொருளை. ‘உம்’ மை விகாரத்தால் …

060 ஊக்கமுடைமை Read More »