022 ஒப்புரவறிதல்

ஒப்புரவறிதல் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல். குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. மணக்குடவர் உரை:ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று. பரிமேலழகர் உரை:மாரிமாட்டு உலகு என் ஆற்றும் – தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு …

022 ஒப்புரவறிதல் Read More »