077 படைமாட்சி

படைமாட்சி பால்: பொருட்பால். இயல்: படையியல். அதிகாரம்: படைமாட்சி. குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. மணக்குடவர் உரை:யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால் படைவேண்டும். பரிமேலழகர் உரை:உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை – யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; …

077 படைமாட்சி Read More »