117 படர்மெலிந்திரங்கல்

படர்மெலிந்திரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல். குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும். மணக்குடவர் உரை:இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை:(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் – இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ …

117 படர்மெலிந்திரங்கல் Read More »