087 பகைமாட்சி

பகைமாட்சி பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பகைமாட்சி. குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. மணக்குடவர் உரை:தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது. பரிமேலழகர் உரை:வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக – தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக – ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. (‘வலியார’ என்புழித் துணை …

087 பகைமாட்சி Read More »