100 பண்புடைமை

பண்புடைமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: பண்புடைமை. குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு. மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:யார் மாட்டும் எண்பதத்தால் – யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப – அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், ‘எண்பதத்தால் எய்தல் எளிது’ என்றும், …

100 பண்புடைமை Read More »