பட்டினத்தாரின் சில பாடல்கள்

பட்டினத்தாரின் சில பாடல்கள் கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே! பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமைவெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்புஇல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே! பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாதுஇறக்கும் குலாமருக்கு என் …

பட்டினத்தாரின் சில பாடல்கள் Read More »