081 பழைமை

பழைமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பழைமை. குறள் 801: பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. மணக்குடவர் உரை:பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது. பரிமேலழகர் உரை:பழைமை எனப்படுவது யாது எனின் – பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு – அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது …

081 பழைமை Read More »