084 பேதைமை

பேதைமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பேதைமை. குறள் 831: பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல். மணக்குடவர் உரை:அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று பரிமேலழகர் உரை:பேதைமை என்பது ஒன்று – பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் – அதுதான் யாதென்று வினவின், தனக்குக் …

084 பேதைமை Read More »