045 பெரியாரைத் துணைக்கோடல்

பெரியாரைத் துணைக்கோடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. பரிமேலழகர் உரை:அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் …

045 பெரியாரைத் துணைக்கோடல் Read More »