054 பொச்சாவாமை

பொச்சாவாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: பொச்சாவாமை. குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. மணக்குடவர் உரை:மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம். பரிமேலழகர் உரை:சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு – மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது – அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் …

054 பொச்சாவாமை Read More »