தமிழர் திருநாள் பொங்கல்

தமிழர் திருநாள் பொங்கல் தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்தி ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் வணங்குவதே தைப்பொங்கல். பொங்கல் விழாவைத் தமிழர் அனைவரும் சமயங்களைக் கடந்து கொண்டாடுகின்றனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக …

தமிழர் திருநாள் பொங்கல் Read More »