076 பொருள்செயல்வகை

பொருள்செயல்வகை பால்: பொருட்பால். இயல்: கூழியல். அதிகாரம்: பொருள்செயல்வகை. குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். மணக்குடவர் உரை:ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது. பரிமேலழகர் உரை:பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது – ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை – ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் – …

076 பொருள்செயல்வகை Read More »