085 புல்லறிவாண்மை

புல்லறிவாண்மை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: புல்லறிவாண்மை. குறள் 841: அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு. மணக்குடவர் உரை:நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான். பரிமேலழகர் உரை:இன்மையுள் இன்மை அறிவின்மை – ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு – மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் …

085 புல்லறிவாண்மை Read More »