111 புணர்ச்சிமகிழ்தல்

புணர்ச்சிமகிழ்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல். குறள் 1101: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. மணக்குடவர் உரை:கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள. இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது. பரிமேலழகர் உரை:(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் …

111 புணர்ச்சிமகிழ்தல் Read More »