நால்வகை தர்மங்கள்

புருஷார்த்தம் புருஷார்த்தம் = புருஷன் + அர்த்தம்புருஷன் = ஜீவன் ஆன்மாஅர்த்தம் = பொருள் செல்வம் பேறுகள் ஆகும். மனித வாழ்வில் நமக்கு கிடைக்க வேண்டிய மிகப் பெரிய பேறு, தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்ற நான்கு செல்வங்கள். இவை நான்கும் நாம் சாதனம் செய்து  சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியவை. புருஷார்த்தம், ‘அர்த்தம் மற்றும் காமத்தை’ தர்மவழியில் நடத்துவித்து மோக்ஷத்திற்கு செல்லும் வழியைக் காண்பிக்கிறது. தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், பகவதனுபவம் என ஆன்மாவால் அடையப்படும் …

நால்வகை தர்மங்கள் Read More »