007 புதல்வரைப் பெறுதல்

புதல்வரைப் பெறுதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புதல்வரைப் பெறுதல். குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற. மணக்குடவர் உரை:ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை. பரிமேலழகர் உரை:பெறுமவற்றுள் – ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற – அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை – யாம் …

007 புதல்வரைப் பெறுதல் Read More »