இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம்

இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம் பாண்டிய நாட்டுத் தலம். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச்செல்லும் புண்ணியத் தலம். சென்னை – இராமேஸ்வரம் இருப்புப்பாதை உள்ளது. பேருந்தில்வருவோர் முன்னர் மண்டபத்தில் நிறுத்திவிட்டு, புகைவண்டி மூலம்பாம்பன் பாலம் கடந்து இத்தலத்தையடைய வேண்டும். தற்போதுகடலின் மேலே பாலம் கட்டப்பட்டு அது பூர்த்தியாகிவிட்டதால்கோயில் வரை எல்லாவாகனங்களும் செல்ல மிகவும் வசதியாகஇருக்கிறது. இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமன் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். கயிலையிலிருந்து …

இராமலிங்கசுவாமி கோவில், இராமேசுவரம் Read More »