சக்தி வழிபாடு

“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து” என்பது திருவாசகம். அன்பு, பொறுமை, தன்னலமறுப்பு, மன்னிக்கும் சுபாவம் என்பவற்றை நாம் தாய்மையிலேயே காணமுடியும். பரம் பொருளைப் பல்வேறு வடிவில் அடியார்கள் தியானித்து வழிபடுகின்றார்கள். பதியாக (கணவனாக), தாயாக, குழந்தையாக, தோழனாக, ஆண்டானாகப் பாவித்து பக்தி செலுத்துகின்றார்கள். இப்பக்தி நெறிகளுள் மிக நெருக்கமாக உளங்கலந்து உறவு கொண்டாட வாய்த்த நெறி தாயாகக் கருதி வழிபாடு செய்யும் மார்க்கமேயாகும். மன்னிப்பவள் தாய். இதனை நாம் உலகியலிற் காண்கின்றோம். இதனையே தாயுமானாரும் “பொல்லாத சேயெனில் …

சக்தி வழிபாடு Read More »