சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு

சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு இயற்கை என்றால் என்ன? பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது எதுவோ, அதுவே இயற்கையாகும். இயற்கை எனும் சக்தியை ‘ஏது’ என்றும் கூறுவர். ஒன்றன் தோற்றத்திற்கு இயற்கை மூலகாரணமாக இருப்பதால் அதன் சக்தி ஏது எனச் சுட்டப்படும். இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றமுடியுமே அல்லாமல் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆதலால் பௌதிக விஞ்ஞானம் இயற்கையின் சக்திக்கு …

சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு Read More »