பிரம்மபுரீஸ்வரர் கோயில், சீர்காழி

பிரம்மபுரீஸ்வரர் கோயில், சீர்காழிசோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் சீர்காழி என்றே வழங்குகின்றனர். சிதம்பரம் முதலிய பலஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தையடுத்துள்ள தலம் – புகைவண்டி நிலையம். திருஞானசம்பந்தரின்அவதாரப்பதி – ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம்.முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன்,அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனைவழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பன்னிரண்டுபெயர்களுண்டு. பிரமன் வழிபட்டதால் – பிரமபுரம். இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் – வேணுபுரம். சூரனுக்குப் …

பிரம்மபுரீஸ்வரர் கோயில், சீர்காழி Read More »