கௌமாரம்

தமிழ்க் கடவுள் முருகன் கௌமாரம் (Kaumaram) முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வம் ஆகிய பொருள்படும். முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கும் வழிபாடு கௌமாரம் என்று சொல்லப்படுகிறது. கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் முருகன் வழிபாடு கௌமாரம் எனப் பெயர் பெற்றது. இலக்கியச் சான்றுகள் கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. …

கௌமாரம் Read More »