065 சொல்வன்மை

சொல்வன்மை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை. குறள் 641: நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. மணக்குடவர் உரை:நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று. பரிமேலழகர் உரை:நாநலம் என்னும் நலன் உடைமை – அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் …

065 சொல்வன்மை Read More »